மொபைல் போன் ரிப்பேர் சரி செய்யும் தொழிலுக்கான 40 நாள் இலவச பயிற்சி முகாம்!

  சுஜாதா   | Last Modified : 26 Oct, 2018 02:22 pm
free-training-programs-with-certification

மொபைல் போன்களுக்கு பழுது பார்த்து சரி செய்வது குறித்த இலவச பயிற்சி முகாமை தனியார் நிறுவனம் ஒன்று 40 நாட்கள் நடத்த உள்ளது. மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும். செல்போன்கள் பழுதி நீக்கும் கடைவைக்கும் நோக்கம் உள்ளவர்களுக்கு இது ஒர் அரிய வாய்ப்பாக அமையும். அனுபவமற்ற இளைஞர்களுக்கு ஒர் புதிய வேலை வாய்ப்புக்கான தகுதி முகாமாகவும் இந்த பயிற்சி வகுப்புகள் அமைந்திடும்.

கல்வி தகுதி: 10 -வது, 12 -வது, ஐ.டி.ஐ., டிப்ளமோ      

பயிற்சி நடைபெறும் நாட்கள்: 40 

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை 

இடம்: சல்காம்ப் மேனுஃபாக்சரிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்(SALCOMP MANUFACTURING INDIA PVT LTD - NOKIA SEZ ) ஸ்ரீபெரம்பத்தூர், சென்னை 

ட்ரைனிங் ப்ரோக்ராம்:   SMT,Reflow,Wave soldering,AOI,Router, Automatic tester, Laser,FT etc.        

தொடர்புக்கு: வெங்கடேஷ் 

தொலைபேசி எண்: 90947 58930        

        

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close