கனரா வங்கியில் வேலை காலியா இருக்கு...  டிகிரி முடிச்சவங்க மிஸ் பண்ணிடாதீங்க!.

  சுஜாதா   | Last Modified : 30 Oct, 2018 02:57 pm
recruitment-of-probationary-officers-in-jmgs-i-on-successful-completion-of-specially-designed-post-graduate-diploma-in-banking-finance-pgdbf-course


பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில், புரபேசனரி அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.   

மொத்தம் காலியிடங்கள்:  800 

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு:  1-10-2018-ந் தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.)

விண்ணப்ப கட்டணம்:  பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.708 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.118 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.

தேர்வு முறை:  ஆன்லைன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு நடைபெறும் நாள்:  ஆன்லைன் தேர்வு 23-12-2018

விண்ணப்பிக்க கடைசிநாள்: 13-11-2018 

மேலும் விவரங்களுக்கு:   http://www.canarabank.com

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close