தமிழக அரசில் வரைவாளர் வேலை.. சீக்கிரம் விண்ணப்பிங்க!  

  சுஜாதா   | Last Modified : 01 Nov, 2018 06:36 am
tnpsc-draughtsman-grade-iii-in-the-town-and-country-planning-department

தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள வரைவாளர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 53 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 

வேலை : தமிழக அரசு வேலை 

பணியின் பெயர் : வரைவாளர் கிரேடு III 

மொத்த காலிப் பணியிடம் : 53 

கல்வித் தகுதி : உயர்கல்வியுடன் டிப்ளமோ 

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு 

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ. 1,12,400 வரை 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை : http://www.tnpsc.gov.in 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 28 வரை 

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150 

தேர்வுக் கட்டணம் : ரூ.150 

மேலும் விவரங்களுக்கு http:// http://www.tnpsc.gov.in/notifications/2018_30_notyfn_Draughtsman_Grade_III.pdf 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close