ஐடிஐ மற்றும் பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை!

  சுஜாதா   | Last Modified : 03 Nov, 2018 07:52 am

ecil-recruitment-2018-walk-in-for-400-jto-jr-consultant-posts

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 06ம் தேதி முதல் 10ம் தேதிவரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். 

நிர்வாகம் : எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா 

மொத்த காலிப் பணியிடம் : 400 
இளநிலை ஆலோசகர் : 190 
இளநிலை தொழில்நுட்ப அதிகாரி : 210 

கல்வித் தகுதி:- 
இளநிலை ஆலோசகர் : ஐடிஐ இளநிலை 
தொழில்நுட்ப அதிகாரி : பி.இ, பி.டெக் 

வயது வரம்பு:- 
இளநிலை ஆலோசகர் : 28 இளநிலை 
தொழில்நுட்ப அதிகாரி : 30 

சம்பளம்:- 
இளநிலை ஆலோசகர் : ரூ.16,042 
இளநிலை தொழில்நுட்ப அதிகாரி : ரூ. 19,188 

விண்ணப்பிக்கும் முறை : http://www.ecil.co.in இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் வரும் நவம்பர் 06ம் தேதி முதல் 10ம் தேதிவரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 06.11.2018 முதல் 10.11.2018 

மேலும் விவரங்களுக்கு: http:// http://www.ecil.co.in/jobs/ADVT_NO_39_2018.pdf  என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.