நீங்க மொழிபெயர்ப்பாளரா? இந்த மத்திய அரசு வேலை உங்களுக்கு தான் 

  சுஜாதா   | Last Modified : 07 Nov, 2018 11:42 am
ssc-combined-junior-hindi-translator-jht-2018-recruitment

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இளநிலை மொழிப்பெயர்ப்பாளர், மூத்த இந்தி மொழிப்பெயர்ப்பாளர், இந்தி பிரத்யாபக் போன்ற பணியிடங்களுக்கு  தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பதவி: Junior Translator in Central Secretariat Official Language Service (CSOLS)
பதவி: Junior Translator in M/o Railways (Railway Board)
பதவி: Junior Translator in Armed Forces Headquarters (AFHQ)
பதவி: Junior Translator/Junior Hindi Translator in subordinate offices who have adopted Model RRs of DoP&T for JT/JHT
பதவி: Senior Hindi Translator in various Central Government Ministries/ Departments/Offices
பதவி: Junior Translator/Junior Hindi Translator in subordinate offices who have not yet adopted Model RRs of DoP&T for JT/JHT
பதவி: Hindi Pradhyapak in Central Hindi Training Institute (CHTI)

வயதுவரம்பு:  30 வயதிற்கு உட்பட்டு 

தகுதி: மொழிசார்ந்த பாடங்களில் முதுகலை பட்டம், மொழிபெயர்ப்பு படிப்பில் டிப்ளமோ  (பணி அனுபவம் பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.11.2018

மேலும் விவரங்களுக்குhttp://https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_jht2018_22102018.pdf 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close