+2 பாஸா? மத்திய அரசில் வேலை வாய்ப்பு!

  சுஜாதா   | Last Modified : 12 Nov, 2018 09:15 am
nirrh-job-2018

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் டூ மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

மொத்த காலிப் பணியிடம் - 02 

பணி - களப்பணியாளர் 

கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி அல்லது  டிப்ளமோ

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு

முன் அனுபவம் :  குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் 

ஊதியம் : ரூ.17,500 

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு 

தேர்வு நடைபெறும் நாள் : 22-11-2018

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேரடியாகப் பங்கேற்க வேண்டும். 

இணைய முகவரி: -http://www.nirrh.res.in 

அஞ்சல் முகவரி:  ICMR-National Institute for Research in Reproductive Health, Indian Council of Medical Research, JehangirMerwanji Street, Parel, Mumbai 400012. 

மேலும் விபரங்களுக்கு:  http://www.nirrh.res.in/newweb/wp-content/uploads/2018/11/Field-Worker-22.11.18-under-Dr.-Begum.pdf 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close