துணை இராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான இந்திய திபெத்திய எல்லைக் காவல் படையில் நிரப்பப்பட உள்ள 85 கான்ஸ்டபிள் அனிமல் டிரான்ஸ்போர்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலிப் பணியிடம் : 85
பணி : கான்ஸ்டபிள் (அனிமல் டிரான்ஸ்போர்ட்)
கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு
ஊதியம் : ரூ. 21,700 முதல் ரூ.69,100 வரையில்
விண்ணப்பிக்கும் முறை :http://www.recruitment.itbpolice.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13-11-2018
விண்ணப்பக் கட்டணம் :- ரூ.100, ஆன்லைன் மூலமாகச் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை
மேலும் விவரங்களுக்கு: http:// http://www.recruitment.itbpolice.nic.in/statics/news