ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வரைவாளர் வேலை.. உடனே விண்ணப்பிங்க!  

  சுஜாதா   | Last Modified : 13 Nov, 2018 08:27 am

tnpsc-draughtsman-grade-iii-in-the-town-and-country-planning-department

தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள வரைவாளர் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.   மொத்தம் 53 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியும், விருப்பமும் உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிர்வாகம் : டிஎன்பிஎஸ்சி

வேலை : தமிழக அரசு வேலை 

பணியின் பெயர் : வரைவாளர் கிரேடு III 

மொத்த காலிப் பணியிடம் : 53 

கல்வித் தகுதி : உயர்கல்வியுடன் டிப்ளமோ 

முன்அனுபவம் : டிப்ளமோ முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது கட்டிடக்கலை துறை பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு 

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ. 1,12,400 வரை 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை : http:// http://www.tnpsc.gov.in 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 28-11-2018 

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150 

தேர்வு நடைபெறும் மையங்கள் : சென்னை, கோவை, மதுரை 

மேலும் விவரங்களுக்கு:  http://www.tnpsc.gov.in/notifications/2018_30_notyfn_Draughtsman_Grade_III.pdf 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.