பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு! தமிழக அரசில் வேலை 

  சுஜாதா   | Last Modified : 27 Nov, 2018 08:36 am
tn-labour-recruitment-2018

தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தொழிலாளர் நலத்துறை (தமிழக அரசு)

பணி : அலுவலக உதவியாளர் 

காலியிடங்கள் : 21 

தகுதி : பட்டப்படிப்பு 

வயது வரம்பு : 30 

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரையில் 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை : http://www.labour.tn.gov.in/Labour/recruitment/Chennai_OA_Advertisement.pdf என்னும் படிவத்தை பதிவிறக்கம் செய்து  அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும் 

அனுப்ப வேண்டிய முகவரி : தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கட்டடம், 6-வது தளம், டிஎம்எஸ் வளாகம், சென்னை - 600 006. 

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 17 -12 -2018

மேலும் விவரங்களுக்கு:  http://www.labour.tn.gov.in/Labour/recruitments.jsp 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close