பி.எஸ்.என்.எல்.-இல் ரூ.50,500 மாத சம்பளத்தில் உங்களுக்கு வேலை !

  டேவிட்   | Last Modified : 15 Dec, 2018 12:13 am

job-at-bsnl

இன்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எஸ்.என்.எல்.-இல் விண்ணப்பிக்கலாம் எனவும், மாத சம்பளம் ரூ.50,500 என்றும் பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. 

2019 ஆகஸ்ட் மாதம் 30 வயதுக்குள் இருப்பவரும், இன்ஜீனியரிங் முடித்தவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.24,900 - 50,500. bsnl.co.in என்ற இணைய தளத்தில் வரும் டிசம்பர் 26 முதல் 2019 ஜனவரி 26 வரை விண்ணப்பிக்கலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி 26.01.2019. மேலும் விவரங்கள் அறிய bsnl.co.in எனற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளவும். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.