10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா?

  டேவிட்   | Last Modified : 17 Dec, 2018 11:28 pm
job-in-ioc-salary-35000

10வது தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இளநிலை பொறியியல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

18 முதல் 26 வயதுடைய, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இளநிலை பொறியியல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. சம்பளம் ரூ.11,900 - ரூ.32,000. தகுதியுள்ளவர்கள் www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தபால் மூலம் விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ”விளம்பரதாரர், கவுஹாதி தபால் நிலைய பெட்டி எண்.21, மேக்தூத் பவன், கவுஹாதி 781001 என்ற முகவரிக்கு அனுப்பலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.12.2018.  மேலும். https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index.aspx என்ற இணையதளத்தின் மூலம் விவரங்களை அறிந்துகொள்ளவும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close