10ஆம் வகுப்பு தேர்ச்சியா..? ஏர் இந்தியாவில் வேலை...!

  டேவிட்   | Last Modified : 18 Dec, 2018 07:19 pm
job-in-air-india

பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கேபின் க்ரூ ட்ரெய்னி (Cabin Crew Trainee) வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றம் ஹோட்டல் நிர்வாகத்தில் டிப்ளோமா முடித்தவர்கள் கேபின் க்ரூ ட்ரெய்னி (Cabin Crew Trainee) வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் http://portals.airindia.in/erecruitmentaiexpress2018tcc/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் விமானத்திலோ அல்லது விமான நிலையங்களிலோ பணியமர்த்தப்படுவார்கள். சம்பளம், வயது மற்றும் பிற விவரங்களுக்கு www.airindiaexpress.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளவும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close