ஆர்.பி.எப் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது!

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 06:58 pm
rpf-group-a-b-and-f-exam-admit-card-2019-released

ரயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப்படை ஆகிய இரண்டிலும் கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது. 

ஆர்.பி.எப் என்று அழைக்கப்படும் ரயில்வே பாதுகாப்புப்படையில் குரூப் ஏ,பி மற்றும் எப் நிலைகளுக்கான 4,216 கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. குரூப் ஏ,பி மற்றும் எப் நிலைகளுக்கு முறையே 804, 51 மற்றும் 666 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

தேர்வானது வருகிற ஜனவரி 17 முதல் 25ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. 

ஹால் டிக்கெட்டை பெற constable.rpfonlinereg.org என்ற இணையத்தளத்தை அணுகவும். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close