உதவித் தொகையுடன் பயிற்சி... 100% அரசு வேலைக்கு உத்தரவாதம் !

  டேவிட்   | Last Modified : 04 Feb, 2019 10:39 pm
accounts-executive-job

மத்திய, மாநில அரசில் கணக்கு அதிகாரி (Accounts Executive) பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 18 முதல் 35 வயதுடையோருக்கு கணக்கு அதிகாரி பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இலவச பயிற்சியுடன் ரூ.9000 உதவித் தொகை (Stipend) வழங்கப்படுகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு மட்டும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 90 நாட்கள் பயிற்சி முடிந்தவுடன், அரசு வேலைக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. 

நேர்முகத் தேர்வு வரும் 7ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று 10 மணிக்கு, சி.எஸ்.ஐ. டீச்சர்ஸ் ட்ரெய்னிங் இன்ஸ்டிடியூட், எஸ்.கே.சி. சாலை, ஈரோடு-1 என்ற முகவரியில் நடைபெறும். (தொடர்பு 9942761816, 8610432650).

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close