எய்ம்ஸ் மருத்துவமனையில் அலுவலக உதவியாளர் வேலை !

  டேவிட்   | Last Modified : 19 Feb, 2019 08:26 pm
job-in-aims-hospital

அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தின் (எய்ம்ஸ்) ஜோத்பூர் மருத்துவமனையில்  ஸ்டெனோகிராபர், பார்மசிஸ்ட், பிரைவேட் செகரட்ரி, பெர்சனல் அசிஸ்டன்ட், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 132 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மருத்துவத் துறையில் பார்மசிஸ்ட், எம்.ஏ., எம்.எஸ்.சி, ஜெனரல் நர்சிங், பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் பி.இ., பி.டெக், எம்சிஏ மற்றும் பிளஸ்-2 படிப்புடன் ஸ்டெனோகிராபி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்த்தை http://www.aiimsjodhpur.edu.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close