இந்திய ராணுவப்படையில் ஓர் அரிய வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்...

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2019 05:35 pm
upsc-capf-recruitment-2019-notification-for-assistant-commandants-exam-to-release-today-at-upsconline-nic-in

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்தும் மத்திய ஆயுதக் காவல் படை(சி.ஏ.பி.எப்) பணிகளுக்கான அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

பி.எஸ்.எப்(BSF), சி.ஆர்.பி.எப்(CRPF), சி.ஐ.எஸ்.எப்(CISF), ஐ.டி.பி.பி(ITBP) எஸ்.எஸ்.பி(SSB) ஆகிய இந்திய ராணுவ படைகளில் சேர 378 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

பணியிடத்தின் பெயர்: உதவி கமாண்டர் ( Assistant Commandant)

காலிப்பணியிடங்கள்: 378   (BSF - 100 ; CRPF -108 ; CISF -28; ITBP -21; SSB -66)

அறிவிப்பு வெளியான நாள்: ஏப்ரல் 24, 2019

விண்ணப்பம் தொடக்க நாள்: ஏப்ரல் 24, 2019

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 20, 2019

தேர்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 18, 2019

தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்: செப்டம்பர் 2019

கல்வித்தகுதி : பட்டப்படிப்பு 

வயது வரம்பு: 20-25

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200/- (பெண்கள்/எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணமில்லை) 

ஊதியம்: ரூ.45,000/ மாதம்

ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 

இதில் தேர்ச்சி பெற எழுத்துத்தேர்வு மட்டுமின்றி, நேர்காணல், உடல்திறன், மருத்துவ பரிசோதனையிலும் தேர்ச்சி பெற வேண்டும். 

மேலும், விபரங்களுக்கு upsconline.nic.in என்ற யுபிஎஸ்சி-யின் அதிகாரபூர்வ இணையத்தளத்தை காணவும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close