விண்ணப்பித்துவிட்டீர்களா? இன்றே கடைசி நாள்

  அனிதா   | Last Modified : 15 Oct, 2019 01:38 pm
drdo-recruitment-2019

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் மொத்தம் 224 காலி பணியிடங்கள்  நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் drdo.gov.in or ceptam09.com என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.10.2019 

முதல் மற்றும் இரண்டாம் நிலை திறன் தேர்வுகள் நடைபெறும். தேர்வு நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close