• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் குறைந்தன!

  முத்துமாரி   | Last Modified : 10 Jan, 2018 04:43 pm


பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 10.12 புள்ளிகள் குறைந்து 34,443.07 என்ற புள்ளிகளில் முடிந்தது. வர்த்தக நேர முடிவில் 34,469.36 என்ற அதிகபட்ச புள்ளிகளை தொட்டது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 4.80 புள்ளிகள் குறைந்து 10,632.20 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 10,652.05 என இருந்தது.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்,  ஓஎன்ஜிசி, டெக் மஹிந்திரா  உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. ஏசியன் பெயிண்ட்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ், இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.

Advertisement:
[X] Close