சென்செக்ஸ், நிஃப்டி சரித்திர சாதனை!

  SRK   | Last Modified : 23 Jan, 2018 09:59 am


மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் இன்று காலை 36,000 புள்ளிகளை தொட்டது. அதேநேரம் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 11,000 புள்ளிகளை கடந்து சரித்திர சாதனை படைத்துள்ளது. சில தினங்களாக முடங்கியிருந்த அமெரிக்க அரசு, செலவுக்கான பட்ஜெட்டை நிறைவேற்றதை தொடர்ந்து செயல்பாட்டுக்கு வந்தது. இதன் விளைவாகவே இந்த முன்னேற்றம் இருப்பதாக கூறப்படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close