08.06.2018: வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 12:03 pm
sensex-down-125-95-points-nifty-trades-low

08.06.2018, பகல் 11.40 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 134.52 புள்ளிகள் வரை சரிந்து 35,328.56 ஆக குறைந்தது. 
இதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி, 43.55 புள்ளிகள் குறைந்து 10,724.80ஆக இருந்தது. சன் ஃபார்மா, டாக்டர் ரெட்டி லேப்ஸ், டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி பங்குகளில் ஏற்றம் இருந்தது. முன்னதாக நேற்று வர்த்தகத்தின் முடிவில் சென்செக்‌ஸ் 35,463.08 ஆகவும் நிஃப்டி 10,768.35ஆகவும் இருந்தது. 

சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 80.37க்கு விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ. 72.40க்கு விற்கப்படுகிறது. 

தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் தங்கம் ரூ. 29,400க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் ரூ. 31,500க்கு விற்கப்படுகிறது. 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 67.466 ஆக உள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close