• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

11.06.2018 ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 11:01 am

11-06-2018-share-market-status

வாரத்தின் முதல்நாளான இன்று(11.06.2018)  மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியது. 35,472.59 என்ற புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ் காலை 10.48 மணியளவில்  152 புள்ளிகள் வரை அதிகரித்து 35,596.66 ஆக அதிகரித்தது. 

அதேபோன்று தேசிய பங்குச் சந்தை நிஃப்டி, 10,781.85 புள்ளிகளில்தொடங்கியது. பின்னர், 10.48 மணி அளவில், 50 புள்ளிகள் வரை அதிகரித்து 10,818.65 என்ற அளவில் காணப்பட்டது. 

சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 79.48க்கு விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ. 71.73க்கு விற்கப்படுகிறது. 

தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ. 23,656க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ. 24,840க்கு விற்கப்படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close