பங்குச்சந்தை நிறைவு! சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2018 05:18 pm
sensex-rises-260-points-nifty-closes-at-10-772-banking-stocks-gain

இரண்டு நாட்களுக்கு பிறகு, பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன. 

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 35,329.61 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 260.59 புள்ளிகள் அதிகரித்து 35,547.33 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்ச புள்ளிகளாக 35,571.37 இருந்தது. 

அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 10,734.65 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 61.60 புள்ளிகள்உயர்ந்து 10,772.05ல் வர்த்தகமானது. அதிகபட்ச புள்ளிகளாக தொடக்கத்தில் 10,781.80 என காணப்பட்டது. 

இன்றைய வர்த்தக நிலவரப்படி, ரிலையன்ஸ், இண்டஸ்இண்ட் பேங்க்,  வேதாந்தா, எஸ் பேங்க், கோட்டக் பேங்க் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட பெரும்பாலான நிறுவன பங்குகள் விலை குறைந்தன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close