ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை!

  Newstm Desk   | Last Modified : 27 Dec, 2018 12:02 pm
sensex-spikes-nearly-400-points-on-thursday-morning

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை காலை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்  சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து 36,041 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃட்டி 95 புள்ளிகள் உயர்ந்து 10,825 புள்ளிகளுடன் வர்த்தம் நடைபெற்று வருகிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் நுகர்வோர் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close