பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்!

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 08:07 am

today-s-petrol-diesel-price-in-chennai

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை முறையே 16  காசுகள், 19 காசுகள் குறைந்து விற்கப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.01 -க்கும் ,டீசல் ரூ.65.91 -க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை முறையே 16 காசுகள், 19 காசுகள் குறைக்கப்பட்டு, பெட்ரோல் ரூ.70.85 -க்கும், டீசல் ரூ.65.72 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல் 50 அமெரிக்க டாலருக்கு கீழாக குறைந்துள்ளதால், வரும் நாள்களில் எரிபொருள்களின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.