பங்குச் சந்தை: சென்செக்ஸ் 334 புள்ளிகள் ஏற்றம்!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 11:17 am
share-market-up-on-monday

வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை, சென்செக்ஸ் 334 புள்ளிகள் மற்றும் நிஃப்டி 95 புள்ளிகள் ஏற்றத்துடன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  334 புள்ளிகள் ஏற்றத்துடன்  36, 029 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 95 புள்ளிகள் உ.யர்ந்து 10,822 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

ஹெச்டிஎஃப்சி,  எடில்வைசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close