ஏற்றத்துடன் துவங்கியது பங்கு சந்தை

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 10:50 am
share-market-news

 

என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண், நேற்றை விட 60 புள்ளிகள் உயர்ந்து, 10 ஆயிரத்து, 862 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம் துவங்கியது. 
நிப்டி 50ல் இடம் பெற்றுள்ள முக்கிய நிறுவனங்களில்,  29 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும், 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும் வர்த்தகம் நடந்து வருகிறது. 
குறிப்பாக, இன்போசிஸ், ஆக்சிஸ் பேங்க், விப்ரோ நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், டாடா ஸ்டீல், பி.பி.சி.எல்., நிறுவன பங்குகளின் விலை குறைந்தும் வர்த்தகம் நடந்து வருகிறது. 
மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், நேற்றை விட, 200 புள்ளிகள் ஏற்றத்துடன், 36 ஆயிரத்து 181 புள்ளிகளுடன் இன்று வர்த்தகம் துவங்கியது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close