இறக்கத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை!

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 11:18 am

share-market-begins-with-down

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் சற்று இறக்கத்துடனே தொடங்கியது.

இன்று காலை வர்த்தகநேர தொடக்கத்தில், மும்பை பங்குச்  சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 86 புள்ளிகள் குறைந்து 36,127 புள்ளிகளாக இருந்தன. இதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 28 புள்ளிகள் சரிந்து 10,827 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.

இண்டஸ்இந்த் வங்கி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சற்று வீழ்ச்சியடைந்திருந்தன. அதேசமயம், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் வழக்கம்போல் ஏற்றத்துடனே காணப்பட்டன.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.