ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை!

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 10:39 am
share-market-begins-possitive-sign-on-friday

வாரத்தின் கடைசி நாளான இன்று மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) 107 புள்ளிகள் ஏற்றத்துடன், தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) 28 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. 

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் நேற்றைவிட 107 புள்ளிகள் உயர்ந்து 36,214 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.
இதேபோன்று,தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 28 புள்ளிகள் அதிகரித்து, 10,850 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

ஐடிசி, ஓஎன்ஜிசி, ஹெச் டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகளின் விலை ஏற்றத்துடன் காணப்பட்டது. இருப்பினும் டிசிஎஸ் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகத்தின் தொடக்கத்தில் சரிவை சந்தித்தன.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close