இறங்கு முகம் கண்ட பங்கு சந்தைகள்

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 04:45 pm
share-market-trend

 

தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் நிப்டி,  26 புள்ளிகள் சரிந்து, 10,794 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 99 புள்ளிகள் சரிந்து 36,009 புள்ளிகளுடன் வர்த்தம் நிறைவடைந்தது.

ஐ.டி.சி., விப்ரோ, ஐ.ஓ.சி., நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும், இன்டஸ்இன்ட் பேங்க், டாடா மோட்டார்ஸ், எஸ்பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலை சரிவையும் சந்தித்தது. 

இன்றுடன் இந்த வார வர்த்தகம் நிறைவடைந்தது. மீண்டும் வரும் திங்கள் அன்று பங்குச் சந்தையில் வர்த்தகம் நடைபெறும். இரண்டு நாட்களில் சர்வதேச அளவில் நடக்கும் நிகழ்வுகளை பொறுத்து, திங்கட்கிழமைக்கான வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close