பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 08:25 am

petrol-price-in-chennai-today

சென்னையில்  இன்று பெட்ரோல், டீசல் முறையே 20 காசுகள், 31 காசுகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.67-க்கும், டீசல் ரூ.66.31-க்கும் விற்கப்பட்டு  வந்தது.
இந்த நிலையில் இன்று, பெட்ரோல் விலையில் 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.71.87-க்கும், டீசல் 31 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.66.62-க்கும் விற்கப்படுகிறது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

newstm.in

 

 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.