கடைசிவரை சரிவிலிருந்து மீளாத பங்குசந்தை

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 05:01 pm
sharp-decline-in-share-market

 

தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகள், இன்றைய வர்த்தகத்தின் துவக்கம் முதல் வர்த்த நேர முடிவு வரை சரிவிலிருந்து மீளவில்லை. 
வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண், 57 புள்ளிகள் சரிந்து, 10,737 புள்ளிகளுடனும், மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண், 156 புள்ளிகள் சரிந்து, 35,853 புள்ளிகளுடன் காணப்பட்டது. இதனால், முக்கிய நிறுவன பங்குகளின் விலை இறங்குமுகமாக இருந்தது. 

சந்தையின் போக்கு இறங்கு முகமாக இருந்தாலும், தினசரி பங்கு வர்த்தகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வழக்கம் போலவே, முதலீட்டாளர்கள், தங்களுக்கு பிடித்த, நம்பகமான நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close