பங்குச் சந்தை: சென்செக்ஸ் 143 புள்ளிகள் ஏற்றம்!

  Newstm Desk   | Last Modified : 16 Jan, 2019 10:17 am

share-market-sensex-up-143-points

வாரத்தின் இரண்டாம் நாளான நேற்று, ஏற்றத்துடனே நிறைவடைந்த பங்குச் சந்தையில், இன்று சென்செக்ஸ் 143 புள்ளிகள் மற்றும் நிஃப்டி  41 புள்ளிகள் ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

இன்று காலை வர்த்தக தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  143 புள்ளிகள் ஏற்றத்துடன்  36,462 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 41 புள்ளிகள் உயர்ந்து  10,928 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

ரிலையன்ஸ் குழுமம், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி உள்ளிட்டவற்றின் பங்குகளின் விலை ஏற்றத்துடன் காணப்படுகின்றன.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close