பங்கு சந்தையில் வர்த்தகம் விறுவிறு

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 10:21 am
share-market-on-bullish

 

தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் நிப்டி, 24 புள்ளிகள் உயர்ந்து, 10,915 ஆகவும், மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 95 புள்ளிகள் உயர்ந்து, 36,417 ஆகவும் வர்த்தம் நடந்து வருகிறது.

தொடர்ந்து மூன்று நாட்களாக சந்தையின் போக்கு உயர்ந்து வருவதால், பங்கு சந்தையின் உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடும் அதிகரித்துள்ளது. இதனால், வர்த்தகம் விறுவிறுப்படைந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close