பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்!

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 08:58 am
today-s-petrol-diesel-in-chennai

சென்னையில்  இன்று பெட்ரோல், டீசல் முறையே  8 காசுகள், 20 காசுகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.15-க்கும், டீசல் ரூ.68.42 -க்கும் விற்கப்பட்டு  வந்தது.
இந்த நிலையில் இன்று, பெட்ரோல் விலையில் 8 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.73.23-க்கும், டீசல் 20 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.68.62-க்கும் விற்கப்படுகிறது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close