ரூ.25 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 04:35 pm
today-gold-price-in-chennai

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, சனிக்கிழமை ரூ.24,728-க்கு விற்பனையானது. 

வெள்ளிக்கிழமை விலை நிலவரப்படி, சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.3,093-க்கும், ஒரு சவரன்  ரூ.24,744-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் வார விடுமுறை நாளான சனிக்கிழமை, தங்கத்தின் விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.3,091-க்கும் , ஒரு சவரன் ரூ.24,728-க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கம் இருந்தாலும், தற்போதைய அதன் விலை நிலவரம், விரைவில் ஒரு சவரன் தங்கம் ரூ.25 ஆயிரத்தை நெருங்கும் என்பதையே உணர்த்துகிறது.

newstm.in
 

 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close