11 ஆயிரத்தை நெருங்கும் நிப்டி

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 11:01 am
nifty-nearing-11k-point

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. தேசிய பங்கு சந்தை குறியீட்டெண், நிப்டி, 11 ஆயிரம் புள்ளிகளை தொடவுள்ளது. தற்போது, 70 புள்ளிகள் உயர்ந்து,10, 977 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெறுகிறது.

மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 37ஆயிரம் புள்ளிகளை எட்ட உள்ளது. தற்போது, 305 புள்ளிகள் உயர்ந்து, 
36,691 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைெபற்று வருகிறது.

இந்த வாரம், உலக அளவில், அரசியல், பொருளாதார நிலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருப்பின், இந்திய வர்த்தக சந்தையின் போக்கு, முதலீட்டாளர்களுக்கு சாதகமாகவே இருக்கும் என, முதலீட்டு ஆலாேசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close