பங்கு சந்தையில் இன்றும் ஏறுமுகம்!

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 04:09 pm
bullish-trend-on-share-market

சர்வதேச சந்தையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லாததாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் முதலீடு செய்ததாலும், பங்கு சந்தையில் இன்றைய வர்த்தகமும் ஏறுமுகமாகவே இருந்தது.

இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்கு சந்தை குறியீட்டெண், 192 புள்ளிகள் அதிகரித்து, 36,578 ஆக இருந்தது. தேசிய பங்கு சந்தை குறியீட்டெண், 54 புள்ளிகள் அதிகரித்து, 10,961 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. 

ரிலையன்ஸ், கோட்டக் பேங்க், பஜாஜ் பைனானஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை ஏற்றம் கண்டது. ஹீரோ
 மாேட்டார்ஸ், யெஸ் பேங்க், விப்ரோ, மாருதி உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலையில் சரிவு ஏற்பட்டது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close