பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 07:46 am
petrol-diesel-price-in-chennai-today

சென்னையில்  இன்றும் பெட்ரோல், டீசல் முறையே 14 காசுகள், 21 காசுகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.85-க்கும், டீசல் ரூ.69.41 -க்கும் விற்கப்பட்டு  வந்தது.

இந்த நிலையில் இன்று, பெட்ரோல் விலையில் 14 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.73.99-க்கும், டீசல் 21 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.69.62கும் விற்கப்படுகிறது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.
கடந்த ஒரு வாரமாக எரிப்பொருள்களின் விலை ஏறுமுகத்திலேயே உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close