பங்கு சந்தையில் சரிவு

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 03:51 pm
bearish-trend-on-share-prices

இந்திய பங்கு சந்தைகள் இன்று சிறிய அளவில் சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தக நேர முடிவில், தேசிய பங்கு சந்தை  குறியீட்டெண், 39 புள்ளிகள் சரிந்து, 10,922 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. 
மும்பை பங்கு சந்தை குறியீட்டெண், 134 புள்ளிகள் சரிந்து, 36,444 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. சன் பார்மா, விப்ரோ, டைட்டன் நிறுவ பங்கின் விலை அதிகரித்தது. 
டாடா ஸ்டீல்ஸ், எம் அண்டு எம் உள்ளிட்ட நிறுவன பங்கின் விலை சரிவை கண்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close