விலை குறைந்த பெட்ரோல், டீசல்!

  Newstm Desk   | Last Modified : 31 Jan, 2019 08:17 am
petrol-diesel-price-in-chennai

இரண்டு நாள்கள் இடைவெளிக்கு பிறகு சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்துள்ளது. அவை முறையே 10 காசுகள், 9 காசுகள் குறைக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

சென்னையில் கடந்த இரு தினங்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல் லிட்டர் ரூ.73.90-க்கு விற்கப்பட்டு வந்தது.
இதேபோன்று டீசல் விலையிலும் ஏற்ற, இறக்கம் இல்லாமல், ஒரு லிட்டர் ரூ.69.61-க்கு விற்கப்பட்டு கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்று இரு எரிப்பொருள்களின் விலையிலும் முறையே 10 காசுகள், 9 காசுகள் குறைக்கப்பட்டு அவை ரூ.73.80, ரூ.69.52-க்கு விற்கப்படுகின்றன.

பொதுத் துறை நிறுவனமான ஐஓசியின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

newstm.in
 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close