பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 07:45 am

no-change-in-petrol-price-at-chennai-today

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லாமல் அவை நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த இரு தினங்களாக இறங்குமுகத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலை, நேற்று ஒரு லிட்டர் முறையே ரூ.73.11, ரூ.69.20-க்கு விற்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று இவற்றின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், அவை நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களில் பெரியதான ஐஓசியின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close