பங்குச் சந்தை :11 ஆயிரம் புள்ளிகளை தொட்ட நிஃப்டி!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 09:58 am

share-market-sensex-gains-over-250-points-nifty-above-11-000

வாரத்தின்  மூன்றாவது நாளான இன்று, பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடனே தொடங்கியது.

காலை வர்த்தகத்தின் துவக்கத்தில், தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் நிஃப்டி 64 புள்ளிகள் உயர்வுடன் 10, 998 புள்ளிகளுடனும், மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் அதிகரிப்புடன்  36, 866 புள்ளிகளுடனும் வர்த்தம் நடைபெற்று வருகிறது.

டெக் மஹேந்திரா, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்,  ஜீ குழுமம் உள்ளிட்டவற்றின் பங்குகளின் விலை ஏற்றத்துடன் காணப்பட்டன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close