பங்கு சந்தையில் கடும் சரிவு

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 12:01 pm
sharp-decline-in-share-market

இந்திய பங்கு சந்தையில் இன்று கடும் சரிவு காணப்படுகிறது. வர்த்தகம் துவக்கம் முதலே, சந்தையின் போக்கு இறங்குமுகமாகவே உள்ளது. 

கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து ஏறுமுகம் கண்ட இந்திய பங்கு சந்தைகளில் இன்று திடீர் சரிவு காணப்படுகிறது. 
தேசிய பங்கு சந்தை குறியீட்டெண், 65 புள்ளிகள் குறைந்து, 11, 004 புள்ளிகளுடனும், மும்பை பங்கு சந்தை குறியீட்டெண், 212 புள்ளிகள் குறைந்து, 36,758 புள்ளிகளுடன் வர்த்தகம் நடந்து வருகிறது.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close