பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 07:36 am
petrol-diesel-price-in-chennai-today

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை  முறையே 5 காசுகள், 7 காசுகள் உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

நேற்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.95-க்கும், டீசல் ரூ.69.25-க்கும் விற்கப்பட்டன. இந்த நிலையில் இன்று இவற்றின் விலையில் முறையே 5 காசுகள், 7 காசுகள் அதிகரிக்கப்பட்டு, ரூ.73, ரூ.69.32-க்கு அவை விற்கப்படுகின்றன.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களில் பெரியதான ஐஓசியின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close