பெட்ரோல் விலை இன்றும் ஏற்றம்தான்!

  Newstm Desk   | Last Modified : 17 Feb, 2019 07:58 am
petrol-price-hike-today-in-chennai

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகளும், டீசல் 13 காசுகளும் உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னை நேற்று பெட்ரோல், டீசல் லிட்டர் முறையே ரூ.73.28, ரூ.69.57-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இன்று, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.73.45-க்கும், டீசல் 13 காசுகள் உயர்த்தப்பட்டு 69.70-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close