புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச் சந்தை!

  Newstm Desk   | Last Modified : 03 Jun, 2019 05:42 pm
share-market-nifty-above-12-000-for-first-time

அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தது. அதன் எதிரொலியாக, கடந்த சில வாரங்களாகவே பெரும்பாலான நாட்களில் பங்குச்சந்தை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று, சென்செக்ஸ் 553 புள்ளிகள் உயர்ந்து 40,268 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. குறிப்பாக, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 166 புள்ளிகள் உயர்ந்து, புதிய உச்சமாக 12,089 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில்  இந்தளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close