புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: மக்கள் அதிர்ச்சி

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 05:42 pm
gold-prices-hit-new-peak-people-shock

தங்கம் விலை சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.26,424-க்கும், கிராமுக்கு ரூ.38 உயர்ந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.41.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close