சரிவுடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள்

  Newstm Desk   | Last Modified : 30 Jul, 2019 04:46 pm
stock-markets-closed-with-decline

இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 289 புள்ளிகள் சரிந்து 37,397 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 103 புள்ளிகள் குறைந்து 11,085 புள்ளிகளாகவும் வர்த்தகம் முடைவடைந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close