தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு

  Newstm Desk   | Last Modified : 23 Aug, 2019 11:23 am
gold-prices-will-rise-104-per-pound

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.28,968-க்கும், கிராமிற்கு ரூ.13 உயர்ந்து ரூ.3,621-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.48.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close