முட்டை விலை உயர்வு: நாளை முதல் அமல்

  Newstm Desk   | Last Modified : 25 Aug, 2019 10:12 pm
egg-price-hike-effective-tomorrow

நாமக்கல்லில் முட்டையின் விலை உயர்ந்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.3.45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கறிக்கோழி உயிருடன் ரூ.4 குறைந்து ரூ.59 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை, கறிக்கோழி விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close